மின்வாரிய சீருடை விதி

மின்வாரிய சீருடை விதி

1 mins read
5e344446-dc0f-4952-8811-78bfd0e00981
-

தமிழக மின்சார வாரியம், பணியில் உள்ள ஊழியர்கள் பின்பற்றவேண்டிய சீருடை விதியை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் வழக்கமான முழுகால்சட்டை, வேட்டி அணியலாம். தமிழக, இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம்.

பெண்கள், சாந்தமான நிறத்தில் துப்பட்டாவுடன் சுடிதார், சேலை போன்ற வற்றை அணியலாம் என்று சீருடை விதியில் அறிவிக்கப்பட்டு உள்ளது. படம்: தமிழக மின்வாரியம்