அதிமுக பிரச்சினையால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

அதிமுக பிரச்சினையால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

1 mins read
016a6994-46d9-4f40-994f-91bcedc17575
-

தஞ்­சா­வூர்: தஞ்­சா­வூர் மாந­க­ராட்­சி­யில் காலி­யாகி இருந்த எட்­டா­வது வார்டு உறுப்­பி­னர் பத­விக்கு இடைத்­தேர்­தல் அறி­விக்­கப்­பட்­டது.

திமுக வேட்­பா­ளர் முகம்­மது இப்­ரா­ஹிம் மனுத்­தாக்­கல் செய்­தார். அதி­மு­க­வில் நிலவும் உட்கட்சி பிரச்சினை காரணமாக யாரும் மனுத்­தாக்­கல் செய்­ய­வில்லை.

இத­னால், வேறு யாரும் எதிர்ப்பு தெரிவித்து மனுத்­தாக்­கல் செய்­யா­த­தால் திமுக வேட்­பா­ளர் போட்டி­யின்றி தேர்வு செய்­யப்­பட்­டார்.

அவ­ருக்கு மாந­க­ராட்சி ஆணை­யர் சர­வணகுமார் சான்­றி­தழ் வழங்­கி­னார்.