கோவில் திருவிழாவில் மோதல், தடியடி

கோவில் திருவிழாவில் மோதல், தடியடி

1 mins read
79ae0dc4-12c5-4b53-aa08-8f77e28e70c6
-

நாமக்கல்: மூன்று கோவில் களின் சொத்துகளை நிர்வகிப்பதில் திருச்செங்

கோட்டில் இருதரப்பினர் இடையே 35 ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், கோவில் திருவிழா தொடர்பாக காவல்துறை இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, காவல்துறையினருடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, தடியடி நடத்தப்பட்டது.