'பானி பூரி' விநியோகித்த மம்தா பானர்ஜி

'பானி பூரி' விநியோகித்த மம்தா பானர்ஜி

1 mins read
7fd82577-a2e3-40e1-8529-012a92b49ef1
-

டார்ஜிலிங்கில் பெண்கள் சுய உதவிக்குழு நடத்தும் உணவகத்துக்குச் சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு பணியாற்றும் பெண்களை பாராட்டி னார். பின்னர் அங்கு வட இந்தியர்கள் அதிகம் விரும்பும் பானி பூரியில்

மசாலா வைத்து, புதினா புளி கரைசல் ஊற்றி, தம் கையால் அங்கு இருந்தவர்களுக்கு அவர் விநியோகித்தார்.

படம்: ஊடகம்