'மத்திய பள்ளிகளில் தமிழ்'

'மத்திய பள்ளிகளில் தமிழ்'

1 mins read
8bada94f-abd9-4bc7-9974-dbbaa200ba16
-

சென்னை: மத்­திய அர­சின்கீழ் செயல்­படும் பள்­ளி­களில் தமிழ் மொழி கற்­பிக்­கப்­ப­டு­வ­தைக் கட்­டா­ய­மாக்க வேண்­டும் என தமி­ழக உயர்­கல்­வித் துறை அமைச்­சர் பொன்­முடி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஒன்று முதல் ஐந்­தாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடம் கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

தமிழக அரசும் கல்விக் கொள்கையை மாநில ஆளுநர் ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.