மாணவியின் கடிதம் சிக்கியது

மாணவியின் கடிதம் சிக்கியது

1 mins read
d8533520-b67c-41c2-8a3e-0758b782e7de
-

கள்ளக்குறிச்சி: மாணவியின் மரணம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டாம் நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கி யுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதில், "நான் நன்றாகத்தான் படிப்பேன். வேதியியலில் நிறைய எனக்கு சமன்பாடு படிக்கவே வரவில்லை. கணிதம், வேதியியல் பாட ஆசிரியர்கள் எனக்கு அழுத்தம் கொடுக் கின்றனர். இதை என்னால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. சாந்தி மேடம், உங்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை. எனது அனைத்து கல்விக் கட்டணத்தையும் எனது அம்மாவிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். ஏனெ னில், நான் கொஞ்ச நாள்தான் விடுதியில் தங்கியிருந்தேன். ப்ளீஸ்! சாரி அம்மா, சாரி அப்பா," என எழுதியுள்ளார்.