எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் ேதர்வு

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உதயகுமார் ேதர்வு

1 mins read
d7b4adbf-4f68-44de-b018-92fc9d8204fc
-

சென்னை: தமி­ழக சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வ­ராக திரு­மங்­க­லம் தொகுதி எம்­எல்ஏ ஆர்.பி. உத­ய­கு­மார் நிய­மனம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அதி­முக இடைக்­கா­லப் பொதுச் செய­லாளர் பழ­னி­சாமி அறி­வித்­துள்­ளார். இதற்கு முன்பு அந்­தப் பத­வி­யில் ஓ.பன்­னீர்செல்­வம் இருந்­தார். அவர் கட்­சி­யில் இருந்து நீக்­கப்­பட்­டதை அடுத்து,­ உத­ய­குமார் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார்.

எதிர்க்­கட்சித் துணைச் செய­லா­ள­ராகப் போளூர் தொகுதி எம்­எல்ஏ அக்னி கிருஷ்­ண­மூர்த்தி நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அதி­முக அறி­வித்­துள்­ளது.

இம்மாதம் 11ஆம் தேதி நடை­பெற்ற பொதுக்­குழுக் கூட்­டத்­தில் இடைக்­காலப் பொதுச்­செ­ய­லா­ள­ராகத் தேர்வு செய்­யப்­பட்ட எடப்­பாடி பழ­னிசாமி, அன்­றைய தினமே அதி­மு­க­வின் ஒருங்­கிணைப்­பா­ளர், பொரு­ளா­ளர் பதவி­களை எல்­லாம் ஓபிஎஸ்சிடம் இருந்து பறித்துவிட்­டார்.

இப்போது அவரது எதிர்க்­கட்சி துணைத் தலை­வர் பத­வி­யும் பறிபோய் உள்ளது.