அரிய பொருள்கள் கண்காட்சி

அரிய பொருள்கள் கண்காட்சி

1 mins read
dcf1df21-7080-4cf1-b0ce-4c443c835f88
-

சென்னையில் நடைபெறும் தொல்லியல்துறை கண்காட்சி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் கீழடி, ஆதிச்ச நல்லூர், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடை பெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரியவகை தொல் பொருள்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படம்: ஊடகம்