நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து மும்பைக்குச் செல்லும் விரைவு ரயிலில் கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கில எச்சத்தை பறிமுதல் செய்த காவலர்கள், ஆறு பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர். ரயிலில் இருந்த ஓர் இளைஞரின் பையைச் சோதித்தபோது, அதில், 2 கிலோ எடை கொண்ட திமிங்கில எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது.
திமிங்கில எச்சம் கடத்தியோர் சிக்கினர்
1 mins read
-