ஆதிச்சநல்லூரில் ஆயுதங்கள்

ஆதிச்சநல்லூரில் ஆயுதங்கள்

1 mins read
2e35707c-96b3-4973-ad2a-b995d2a2d871
-

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டு முதல் நடந்துவரும் அகழாய்வுகளில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தங்கத்தால் செய்யப்பட்ட காதணி (படம்) சில வாரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஈட்டி, இடுக்கி போன்ற ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.