அதே நாளில் 50% மசோதாக்கள்

அதே நாளில் 50% மசோதாக்கள்

1 mins read
6152e105-b095-40c8-b921-981d6cd5e3ef
-

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2021ல் தாக்கலான மசோதாக்களில் பாதி மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் போதிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக பிஆர்எஸ் சட்டமன்ற ஆய்வுப் பிரிவு என்ற அமைப்பின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

தமிழக சட்டமன்றம் 2021ல் 31 நாள்கள் மட்டுமே கூடியது. மொத்தம் 38 மசோதாக்கள் நிறைவேறின. அவற்றில் பாதி மசோதாக்கள் தாக்கலான அன்றே நிறைவேற்றப்பட்டன.