சென்னை: தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி 100% தடை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆந்திராவில் 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தியாவதை கண்டறிந்து, தென் மாநில டிஜிபிக்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திர அரசு 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகளை அழித்தது. இதுபோன்று அதிமுக ஆட்சியில் செய்யப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் விமர்சித்துள்ளார்.
கஞ்சா பயிருக்கு 100% தடை
1 mins read
-

