தானியங்களைப் பரிசளித்த தமிழக முதல்வர்

தானியங்களைப் பரிசளித்த தமிழக முதல்வர்

1 mins read
7ca02788-1836-4519-b20a-97215100ab5c
-

டெல்லி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிபரையும் பிரதமரையும் சந்தித்துப் பேசினார். அப்போது இருவருக்கும் தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். பயனுள்ள பொருளை தமிழக முதல்வர் வழங்கி உள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.

படம்: ஊடகம்