தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு அஞ்சலி

தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு அஞ்சலி

1 mins read
7e5a6f9f-8018-4c6e-b002-c2768cb66e6e
நெல்லை கண்ணனுக்கு அமைச்சர்கள் உட்பட பலர் அஞ்சலி.படங்கள்: இந்திய ஊடகம் -
multi-img1 of 2

நெல்லை: மறைந்த தமி­ழ­றி­ஞ­ரும் பேச்­சா­ள­ரு­மான தமிழ்க்­க­டல் நெல்லை கண்­ண­னுக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உத்­த­ர­வின்­படி அமைச்­சர்­கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இரா­மச்­சந்­தி­ரன், ராஜ­கண்­ணப்­பன் ஆகி­யோர் வியா­ழன் அன்று மலர் வளை­யம் வைத்து அஞ்­சலி செலுத்­தி­னர்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய இரா­மச்­சந்­தி­ரன், "தமி­ழ­கத்திற்­கும் தமிழ் இலக்­கிய உல­கிற்­கும் அவ­ரது மறைவு ஒரு பெரிய இழப்பு," என்­றார். மறைந்த முதல்­வர் காம­ரா­ஜர் மீது மிகுந்த பற்­றுக்­கொண்ட நெல்லை கண்ணன், தன்னை காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணைத்­துக்­கொண்டு மேடை தோறும் காம­ரா­ஜ­ரின் சிறப்­பு­கள்

குறித்து பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துவந்தார்.