மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
56690171-c8ac-457c-83a6-f30bd87e0470
-

சேலம்: மேட்­டூ­ரில் இருந்து சென்னை காவல்­துறை கட்­டுப்­பாட்டு நிலை­யத்­திற்கு நேற்று முன்­தி­னம் இரவு தொலை­பே­சி­யில் அழைத்த மர்ம நபர் மேட்­டூர் அணை­யில் வெடி­குண்டு வைத்­தி­ருப்­ப­தாக மிரட்­டல் விடுத்­தார்.

இதை­ய­டுத்து வெடி­குண்டு நிபு­ணர்­கள் அணை­யின் முக்­கி­யப் பகு­தி­களில் மோப்ப நாய் உத­வி­யு­டன் சோத­னை­யிட்­ட­னர். பின்­னர் மேச்­சேரி பகு­தி­யைச் சேர்ந்த மகா­லிங்­கம் எனும் ஆட­வர் மது போதை­யில் மிரட்­டல் விடுத்த சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.