தக்காளிக் காய்ச்சல் இல்லை

தக்காளிக் காய்ச்சல் இல்லை

1 mins read
6becc2b1-3b93-47ef-b0a1-34faf08097ad
-

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தி யாளர்களிடம் பேசினார். "தமிழகத்தில் குரங்கம்மை, தக்காளிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. வெளிநாட்டிலிருந்து வருபவர்களை விமான நிலை யங்களில் 24 மணி நேரமும் சுகாதாரத்துறையினர் கண்காணிக்கின்றனர். கேரள எல்லையில், மூன்று இடங்க ளில் சோதனை நடத்தப்படு கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது," என்று மா. சுப்பிர மணியன் கூறினார்.