வனவிலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது

வனவிலங்குகளை வேட்டையாடிய இருவர் கைது

1 mins read
abd9f743-33fd-4124-8731-b4eed4247275
-

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த செட்டிபுண்ணியம் காட்டுப் பகுதியில் விலங்கு களை மர்ம நபர்கள் வேட்டை யாடுவதாக வனத்துறையின ருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து வன ஊழி யர்கள் வனப்பகுதியில் பதுங்கி இருந்தபோது கார்த்திக் என் னும் பெயருடைய இருவர் சிக்கினர். அவர்களிடமிருந்து காட்டுப் பூனை, காட்டுப் பன்றி, முயல் போன்றவை இறந்த நிலையில் கைப்பற்றப்பட்டன. விசாரணை நடக்கிறது.