பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

1 mins read
9de7ba5c-d53d-42b1-acb9-85b86545b0c1
-

விரு­து­ந­கர்: விரு­து­ந­கர் மாவட்­டம் அருப்­புக்­கோட்டை அரு­கே­யுள்ள பால­வ­னத்­தம் பகு­தி­யில் நடந்­து­சென்ற பெண்ணை காரில் வந்த மர்ம கும்­பல் ஒன்று கடத்­திச் சென்­றது.

பின்­னர், அந்தப் பெண்ணை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கி­ய­தோடு அவ­ரது 5 சவ­ரன் நகை­யை­யும் பறித்துச் சென்றனர். இது தொடர்­பாக இரண்டு சிறு­வர்கள் உட்­பட ஐந்து பேரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ளார்.