பிள்ளையார் சதுர்த்தி பண்டிகைக்காக மதுரை சிறையில் பிள்ளையார் சிலைகளை கைதிகள் தயாரித்துள்ளனர். ஐநூறுக்கும் மேற்பட்ட சிலைகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்தாண்டு கைதிகள் மேற்பார்வையில் பெட்ரோல் நிலையம் திறக்கப்பட உள்ளது.
படம்: ஊடகம்

