பிள்ளையார் முகமூடியுடன் விழிப்புணர்வுப் பிரசாரம்

பிள்ளையார் முகமூடியுடன் விழிப்புணர்வுப் பிரசாரம்

1 mins read
9ea284fa-6a82-4bf9-a8b6-51662c1c40b8
-

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் நேற்று நெகிழிப் பொருள்களைத் தவிர்ப்பது தொடர்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் பிள்ளையார் உருவத்திலான முகமூடியை அணிந்திருந்தனர். மேலும் நெகிழிப் பொருள்களை தவிர்த்தால் எல்லாம் அருமையாக இருக்கும் என்றும் நெகிழிப் பைகளுக்குப் பதிலாக மஞ்சப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் பிரசாரம் செய்தனர்.

படம்: ஏஎஃப்பி