கோமாவில் மகள்; தடுப்பூசியே காரணம் என குற்றச்சாட்டு

கோமாவில் மகள்; தடுப்பூசியே காரணம் என குற்றச்சாட்டு

1 mins read
2d77b52f-7e44-4c96-bb0f-1aa08e60e697
-

நெல்லை: நெல்லை பருத்­திப்­பாடு பகு­தி­யைச் சேர்ந்­த­வர் மகா­ரா­ஜன். இவ­ரது மகள் கடந்த சில மாதங்­க­ளாக நெல்லை அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை­யில் சுய­நி­னை­வின்றி இருந்து வரு­கி­றார்.

இந்­தப் பாதிப்­புக்கு அவ­ருக்கு போடப்­பட்ட கொரோனா தடுப்­பூ­சியே கார­ணம் என்று மகா­ரா­ஜன் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

இது­தொ­டர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பாதிக்­கப்­பட்ட மாண­வி­யின் தந்­தை­யும் உற­வி­னர்­களும் மாவட்ட ஆட்­சி­யர் வி. விஷ்­ணு­வி­டம் மனு அளித்­த­னர்.

கடந்த மார்ச் மாதம் என் மகள் படித்த பள்­ளி­யில் மாண­வர்­களுக்கு தடுப்­பூசி போடப்­பட்­டது. எனது மகள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள விரும்பாத நிலை­யி­லும், 10ஆம் வகுப்பு தேர்வு எழுத தடுப்­பூசி கட்­டா­யம் எனக்­கூறி ஆசி­ரி­யர்­கள் அவளை கட்­டா­யப்­ப­டுத்தி தடுப்­பூசி போட வைத்­துள்­ள­னர்.

அதன்­பி­றகு பாதிப்­புக்கு ஆளான என் மகள் இப்­போது ஆபத்­தான கட்­டத்­திற்கு வந்­து­விட்­டாள் என புகார் மனு அளித்துள்ளனர்.