மணமகன்களுக்கு சிறப்பு வேட்டி விற்பனையகம்

மணமகன்களுக்கு சிறப்பு வேட்டி விற்பனையகம்

1 mins read
fd5fb284-068f-474d-a03b-5896c7a977e9
-
Google News Preferred Icon

சென்னை: மணமகன் களுக்கான பிரத்யேக வேட்டி விற்பனையகத்தை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சென்னையில் திறந்துள்ளது.

மாநகராட்சி மேயா் பிரியா இந்த விற்பனையகத்தை குத்து விளக்கேற்றி திறந்துவைத்தாா்.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆண்களின் திருமண ஆடைக்கு என 'லக்னா' என்ற பெயரில் இந்தியாவின் முதல் விற்பனை யகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு ரகங்களில் வேட்டி கள், சட்டைகள், உள்ளாடை கள் கிடைக்கும். வேட்டிகள் குறித்த பாா்வை மாறி அவற்றை அனைவரும் விரும்பி அணிந்து வருகின்ற னர் எனக் கூறப்பட்டுள்ளது.