ரூ.4,800 கோடி ஊழல்: இபிஎஸ்ஸை விசாரிக்க உத்தரவு

ரூ.4,800 கோடி ஊழல்: இபிஎஸ்ஸை விசாரிக்க உத்தரவு

1 mins read
942e1913-1aeb-46bd-8dc0-e497e8f4e274
-
Google News Preferred Icon

சென்னை: ரூ.4,800 கோடி டெண்டர் ஊழல் முறைகேட்டு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நட வடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக் கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் மேல் நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட் டார். மேலும், இவ்வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற பழனிச்சாமி யின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதனால் இந்த வழக்கில் எடப்பாடி பழனிச் சாமிமீது அடுத்தகட்ட நட வடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது.