காவல்துறை பாதுகாப்புடன் ரவுடி திருமணம்

காவல்துறை பாதுகாப்புடன் ரவுடி திருமணம்

1 mins read
1dce7054-50f0-47f3-a1d7-b58748de0423
-
Google News Preferred Icon

சென்னை: சென்னையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நரேஷ் பாபு, 35, என்னும் ரவுடியின் திருமணத் துக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்திருந்தனர். திருமண மண்டபம் முழுக்க காவல்துறையினர் குவிக்கப் பட்டனர். இதற்கு விளக்கம் அளித்த காவல்துறை, நரேஷ் பாபுவை திருமணத்தன்று கொல்ல அவரது எதிரிகள் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் கிடைத்ததால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரி வித்தது.