மதுரை: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையில் ஊழல் நிறைந்துள்ளது என அவதூறாக யூடியூபில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனையை வழங்கி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை
1 mins read
-