கர்பா நடன ஒத்திகை

கர்பா நடன ஒத்திகை

1 mins read
4173ef31-beb2-41f8-9ded-b6ae33f4964c
-
Google News Preferred Icon

நவராத்திரி விழாவை முன்னிட்டு குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரில் நடனமணிகள் பாரம்பரிய உடை அணிந்து கிராமிய கர்பா நடனமாடி ஒத்திகை பார்த்தனர்.

அவர்கள் அணிந்திருந்த வண்ணமயமான உடைகள் காண்போரை ஈர்த்தது.

இம்மாதம் 26ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கு கிறது.

படம்: ஏஎஃப்பி