நவராத்திரி கொலு பொம்மை விற்பனை மந்தம்

நவராத்திரி கொலு பொம்மை விற்பனை மந்தம்

1 mins read
e9ff6ac3-5929-489d-adcc-a527a082793b
-

நவராத்திரி விழா நாளை தொடங்க உள்ள நிலையில், கொலு பொம்மைகளின் விற்பனை மிகக் குறைவாக உள்ளதாக அதன் விற்பனையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதே சமயம், பொம்மைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். நடப்பாண்டில் யோகா செய்யும் பிள்ளையார் சிலை, கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சிலைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படம்: ஊடகம்