மகாளய அமாவாசை: தர்ப்பணம் கொடுக்கக் குவிந்த பக்தர்கள்

மகாளய அமாவாசை: தர்ப்பணம் கொடுக்கக் குவிந்த பக்தர்கள்

1 mins read
7ae06f7d-aa15-4e19-a20c-98413c6c0829
-

மகாளய அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுப் பதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், வழக்கம்போல் இந்த ஆண்டும் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு கடலில் புனித நீராடுவதற்காக நேற்று அதிகாலை இரண்டு மணியில் இருந்து பக்தர்கள் குவியத் தொடங்கினர். படம்: ஊடகம்