சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் தெரிவித்தார். தீபாவளி முடிந்த பின்னர் 26ஆம் தேதி வரை 13,152 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
தீபாவளிக்கு 16,888 சிறப்புப் பேருந்துகள்
1 mins read
-

