ஆங்கிலத்தில் 'வணக்கம்'

ஆங்கிலத்தில் 'வணக்கம்'

1 mins read
a0eeda1c-477e-412c-b099-29c0632a1b12
-

இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறை அமைப்பின் 90ஆவது பொதுச்சபைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இம்மாநாட்டுக்கு வரும் பேராளர்களை வரவேற்க அமைக்கப்பட்டுள்ள மலர்ப் பதாகையில் 'வணக்கம்' என்ற தமிழ் வார்த்தை ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டை விட்டுத் தப்பியோடும் குற்றவாளிகளை கைது செய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். படம்: ஊடகம்