தீபாவளி பண்டிகையன்று பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்து மாநிலம் முழுவதும் 1,120 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழக தீயணைப்புத் துறை சார்பில் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகளை வெடிக்கவைப்பது குறித்து விளக்கப்படுகிறது.
படம்: ஏஎஃப்பி

