நம்பிக்கை மோசடி: தாய்லாந்தில் கடத்தப்பட்ட ஆடவருக்குச் சிறை

நம்பிக்கை மோசடி: தாய்லாந்தில் கடத்தப்பட்ட ஆடவருக்குச் சிறை

1 mins read
b2854942-2acd-4e7b-99b7-9cfb48b39614
-

நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் 2020ல் பிணையில் விடுவிக்கப்பட்டு, தாய்லாந்தில் கடத்தப்பட்ட சிங்கப்பூரரான மார்க் செங் ஜின் குவான், 34, என்பவர் மீது சுமத்தப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியதை அடுத்து நேற்று செங்குக்கு 17 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முதலீட்டுக்காக பெற்ற பணத்தை செங் கையாடியதாக அரசுத்தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் செங் தன் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.