சென்னை: உயர் வகுப்பு ஏழைகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. இவ் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ள அதிமுக, இக்கூட்டத்தை புறக்கணிப்ப தாக அறிவித்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்திற்குத் தமிழக அரசு
அழைப்பு விடுத்திருந்தது.


