ஓபிஎஸ்: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்

ஓபிஎஸ்: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்

1 mins read
53c87214-b7ae-4904-bd32-52bb17cff623
-
Google News Preferred Icon

சென்னை: விரைவில் அதிமுக வின் பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்படும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரி வித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனைச் சந்திப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், "அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும். செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் பற்றிய அறி விப்புக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளேன்," எனத் தெரிவித்தார்.