அவ்வை நடராஜன் காலமானர்

அவ்வை நடராஜன் காலமானர்

1 mins read
d8a3773c-69f4-44b7-acc0-ec3782a42fcd
-

சென்னை: மூத்த தமி­ழ­றி­ஞர் அவ்வை நட­ரா­ஜன் (படம்) கால­மா­னார். அவ­ருக்கு வயது 85.

வயது மூப்பு கார­ண­மாக அவர் கால­மா­ன­தாக குடும்­பத்­தார் தெரி­வித்­த­னர்.

மதுரை தியா­க­ரா­சர் கல்­லூ­ரி­யில் தமி­ழில் முது­கலை பட்­டம் பெற்ற அவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை தஞ்சை, தமிழ்ப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் துணை­வேந்தர் பொறுப்பு வகித்­தார்.

பிறகு, 2014ஆம் ஆண்­டில் செம்­மொ­ழித் தமி­ழாய்வு மத்­திய நிறு­வனத்­தில் துணைத்­த­லை­வராக இருந்­தார். 2011ஆம் ஆண்டு அவ்வை நட­ரா­ஜ­னுக்கு நாட்­டின் நான்­கா­வது உய­ரிய விரு­தான பத்மஸ்ரீ விருதை மத்­திய அரசு வழங்கி கௌ­ர­வித்­தது.