திருச்சி: திருச்சி மாத்தூர் அருகே கைநாங்கரையில் மலிவு விலை அரிசியைக் கடத்தி பட்டை தீட்டும் அரிசி ஆலை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அரிசி ஆலையில் திருச்சி மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் சுப்பையா ஆய்வு செய்த போது இது தெரியவந்தது.
பட்டை தீட்டும் அரிசி ஆலை கண்டுபிடிப்பு
1 mins read
-

