உதயநிதி: நான் அமைச்சராவது முதல்வர் கையில்

உதயநிதி: நான் அமைச்சராவது முதல்வர் கையில்

1 mins read
3515fab8-16f4-4c41-94b7-dbbbafa28ca4
-
Google News Preferred Icon

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில், அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கி மூலம் தமிழ், ஆங்கிலத்தில் அறிவிக்கும் திட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை திருவல்லிக் கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அப்போது செய்திளாளர்களிடம் பேசினார்.

"எனக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்," என்று அவர் தெரிவித்தார்.