காய்கறி விளைச்சல் அமோகம்

காய்கறி விளைச்சல் அமோகம்

1 mins read
befdf99d-cfd3-452f-a2cb-1d3cb1071b5e
-

மதுரை: வட­கி­ழக்குப் பரு­வ­மழையைத் தொடர்ந்து தமி­ழ­கத்­தில் காய்­க­றி­கள் விளைச்­சல் அதி­க­ரித்­துள்­ளது. சந்­தை­க­ளுக்கு வரத்து அதி­க­ரிப்­ப­தால் காய்­க­றி­கள் விலை கணி­ச­மாக குறைந்­துள்­ளது. கடந்த மாதம் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்ற தக்­காளி இப்போது ரூ.10க்கு விற்­ப­னை­யா­கிறது.

மதுரை ஒருங்­கிணைந்த காய்­கறி­ சந்­தை­யில் 200 டன் காய்­கறி­கள் வரத்து உள்­ளது. பற­வை­யில் சந்­தைக்கு 1,000 டன் காய்­கறி­கள் வரு­கின்­றன. விலை மலி­வால் மக்­கள், வியா­பா­ரி­கள் அதி­க­ளவு காய்­கறி­களை வாங்­கிச் செல்­கின்­ற­னர்.