வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா ஊசி கட்டாயம்

வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா ஊசி கட்டாயம்

1 mins read
acc6fecb-b6a6-49f6-90a5-2439b72f8a46
-

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு விமானங்க ளில் வருபவர்களில் சுமார் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்படுவதாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.