சென்னை: தமிழகத்தில் ஆள்கடத்தல் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தி உள்ளார். தமிழகம் முழுதும் நடத்தப்பட்ட, 'ஆப்பரேஷன் புதுவாழ்வு' நடவடிக்கை மூலம் 1,800 பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மீட்கப்பட்டவர்களில் 255 பேர் அரசு காப்பகங்களிலும் 953 பேர், தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
காவல்துறை: 1,800 பிச்சைக்காரர்கள் மீட்பு
1 mins read

