125 கடைகள் மூட உத்தரவு

125 கடைகள் மூட உத்தரவு

1 mins read

சென்னை: சென்­னை­யில் தொழில் வரி செலுத்­தா­மல் இருந்த 125 கடை­க­ளுக்கு மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் சீல் வைத்­த­னர்.

குறிப்­பாக, திரு­வல்­லிக்­கேணி, ஜி.பி.சாலை, பார­தி­சாலை, செல்­லப்­பிள்­ளை­யார் கோவில் தெருக்­களில் உள்ள கடை­க­ளுக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ளன. தொழில் வரி செலுத்­தா­மல் மாந­க­ராட்­சிக்கு இழப்­பீடு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் கடை­கள் இயங்­கி­ய­தாக மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் தெரிவித்த னர்.