சென்னையில் பழைய வாகனங்களின் கண்காட்சி

சென்னையில் பழைய வாகனங்களின் கண்காட்சி

1 mins read
041428ff-86fe-4cdc-a4d4-48056bfb660b
-

1886ஆம்

ஆண்டின்

பென்ஸ்

மோட்டார்

வாகனத்தின்

மாதிரி இது.

சென்னையில்

17, 18 தேதிகளில்

பாரம்பரிய

மிகப்பழமையான

கார், மோட்டார்

சைக்கிளின் காட்சி நடைபெற்றது.

இதில் 80க்கும்

மேற்பட்ட பழைய

வாகனங்கள்

காட்சிக்கு

வைக்கப்பட்டன.

படம்: இபிஎஸ்