48 கோயில்களில் கைப்பேசி பெட்டகம்

48 கோயில்களில் கைப்பேசி பெட்டகம்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் 48 முதுநிலை திருக்கோயில்களில் கைப்பேசி பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியுள்ளார். "20 கோயில்கள் மூலம் 500 திருமணங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதன்படி, முதல் கட்டமாக 233 திருமணங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளாா். மீதமுள்ள திருமணங்கள் வரும் பிப்ரவரி 23ல் நடத்தப்படும்," என்றும் அவர் கூறினார்.