சென்னை: திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், 84, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப் பட்டுள்ளதால், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகனுக்கு மருத்துவ சிகிச்சை
12 Jan 2023 - 5:30 am
1 mins read
