அதிமுக வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அதிமுக வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

1 mins read

புது­டெல்லி: அதி­முக பொதுக்­குழு தொடர்­பான மேல்­மு­றை­யீட்டு வழக்­கின் தீர்ப்பை தேதி குறிப்பிடா­மல் உச்­ச­ நீ­தி­மன்­றம் ஒத்திவைத்­தது.

அனைத்து தரப்பு வாதங்­களும் முடி­வ­டைந்த நிலை­யில், தேதி குறிப்­பி­டா­மல் தீர்ப்பை ஒத்­தி­வைத்­தது. ஜன­வரி 16ஆம் தேதிக்­குள் அனைத்து தரப்­புகளும் எழுத்­து­பூர்வ வாதங்­களைத் தாக்­கல் செய்யும்படி உச்­ச­ நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.