விமான நிலையப் பட்டியலில் கோவைக்கு 13வது இடம்

விமான நிலையப் பட்டியலில் கோவைக்கு 13வது இடம்

1 mins read
865f7940-c3be-4534-8e2a-de3267726d7f
படம்: த ஹிந்து -

கோவை: உல­க­ள­வில் நேரம் தவ­றா­மல் செயல்­படும் விமான நிலை­யங்­கள், விமான நிறு­வனங்­கள் குறித்த பட்­டி­ய­லில் இந்­திய விமான நிலை­யங்­களில் கோயம்­புத்­தூர் விமான நிலை­யம் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ளது. அதே­போன்று குறித்த நேரத்­தில் இயக்­கப்­படும் விமான நிறு­வனங்­க­ளின் பட்­டி­ய­லில் இண்­டிகோ இடம்­பெற்­றுள்­ளது.

2022ல் உல­க­ள­வில் குறித்த நேரத்­தில் செயல்­படும் முதல் 20 விமான நிலை­யங்­கள் பட்­டி­ ய­லில் இந்­திய விமான நிலை­யங்­களில் கோவை விமான நிலை­யம் 88.01 விழுக்காட்டுடன் 13வது இடம் பிடித்­துள்­ளது.