சென்னை: இந்தியா முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய சட்ட ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதேவேளையில், அந்த ஏற்பாட்டிற்கு ஆளும் திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள்கூறின.