இளவட்டக்கல் தூக்கி அசத்திய இளையர்கள்

இளவட்டக்கல் தூக்கி அசத்திய இளையர்கள்

1 mins read
2eef79ba-5064-4334-aa7e-abc956e7f3a5
-

நெல்லை: பொங் கல் பண்­டி­கையை முன்­னிட்டு தமி ழகம் முழு­வ­தும் பாரம்­ப­ரிய விளை யாட்­டுப்போட்டி கள் நடைபெற்று வரு­கின்­றன.

அந்த வகை யில் நெல்லை மாவட்­டம், வள்ளி யூர் அருகே உள்ள வட­லி­வி­ளை­யில் இள­வட்­டக்­கல் தூக்­கும் போட்டி நடை­பெற்­றது. 88 கிலோ எடை கொண்ட இள­வட்­டக்­கல் தூக்­கும் போட்­டி­யில் ஏரா­ள­மான இளையர்­கள் பங்­கேற்­ற­னர். இம்­முறை திரு­ம­ண­மான பெண்­களும் கணி­ச­மான எண்­ணிக்­கை­யில் பங்­கேற்­ற­னர். வெற்றி பெற்­ற­வர் களுக்­குப் பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன. படம்: ஊடகம்