35 சோதனைச் சாவடிகள்; 250 காவற்படையினர்

35 சோதனைச் சாவடிகள்; 250 காவற்படையினர்

1 mins read
b7a29a5d-88c4-4e88-b499-5907bbef7faf
-

ஈரோடு கிழக்­குத் தொகுதி இடைத்­தேர்­த­லை­யொட்டி 250 காவல்­து­றை­யி­னரை உள்­ள­டக்­கிய சுற்­றுக்­கா­வல் படை நேற்­றுக் காலை முதல் தீவிர வாகன சோத­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இதற்­காக 35 இடங்­களில் சோத­னைச் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்டு உள்­ளன. உதவி ஆய்­வா­ளர் தலை­மை­யில் ஆறு காவ­லர்­கள் அடங்­கிய குழுக்­கள் பிரிக்­கப்­பட்டு சோதனை நடை­பெற்று வரு­கிறது.

கட்­சிக் கொடி­க­ளு­டன் வரும் வாக­னங்­கள் நிறுத்­தப்­பட்டு, கொடி­க­ளைக் கழற்­றிய பின்­னரே மீண்­டும் செல்ல அனு­ம­திக்­கப்­

ப­டு­கின்­றன.

வாக­னங்­களில் கொடி­க­ளை­யும் தேர்­தல் சின்­னங்­க­ளை­யும் பயன்­ப­டுத்த அனு­மதி பெற்­ற­தற்­கான ஆவ­ணங்­களை வைத்­தி­ருக்க வேண்­டும் என காவல்­

து­றை­யி­னர் அறிவு­றுத்தி வரு­கின்­ற­னர். மேலும் பொருள்­கள் அல்­லது பணம் கொண்டு செல்­லப்­ப­டு­கிறதா என­வும் வாக­னங்­கள் சோதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.