புதிய உச்சம் தொட்ட தங்கம்; ரூ.1,296 உயர்வு

புதிய உச்சம் தொட்ட தங்கம்; ரூ.1,296 உயர்வு

1 mins read
6a21977f-d464-46df-b0ba-f43dd6824432
சென்னை: மத்திய வரவு செல வுத் திட்டத்தில் தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தி உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000க்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. படம்: பிக்ஸாபே -

சென்னை: மத்திய வரவு செல வுத் திட்டத்தில் தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தி உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000க்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

கடந்த இரு நாள்களில் மட் டும் தங்கம் விலை ரூ.1,296 அளவுக்குத் தாறுமாறாக அதி கரித்துள்ளதாகவும் கூறப்படு கிறது.

"தங்கம் என்பது பாமர மக்க ளால் சிறுகச் சிறுக சேர்க்கப்படும் முதலீடு. தங்கத்தின் மீதான சுங்க வரியை உயர்த்தியுள்ள தால், ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை மேலும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யும் என்பதால், இனி தங் கம் வாங்குவது ஏழை மக்க ளுக்குப் பகல் கனவாகவே மாறி விடும்," என விடுதலை சிறுத் தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாளவன் விமர்சித்துள்ளார்.

சாமான்ய மக்­க­ளுக்­குப் பயன் அளிக்­கும் பட்­ஜெட் என அதி­முக ஒருங்கிணைப்பா­ளர் ஓபிஎஸ் வர­வேற்­றுள்­ளார். விவ­சா­யி­கள் ஏமாற்­றப்­பட்டிருப்­ப­தாக காவிரி டெல்டா விவ­சா­யி­கள் குற்­றம்சாட்­டி­யுள்­ள­னர்.